நீங்கள் இணையவழியாக பொருட்களை வாங்குபவரா?

online shopping

Source: SBS

வாடிக்கையாளர்களுக்கு online shopping மிகவும் வசதியானது என்பதுடன் சலுகைகள், தள்ளுபடிகள் போன்ற பலன்களும் கிடைக்கிறது என்றபோதிலும் இதில் ஆபத்தும் உள்ளது. பல online சில்லறை விற்பனையாளர்கள் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தரவைச் சேகரிக்கும் அதே வேளையில், இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தும் மோசடிக்காரர்கள் ஆஸ்திரேலியர்களைக் குறிவைக்க online வர்த்தகத்தின் எழுச்சியைப் பயன்படுத்திக் கொள்கின்றனர். இந்த விடயம் தொடர்பில் Delys Paul ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.



Share