ANZAC படையில் ஆஸ்திரேலியாவின் கலாச்சார பன்முகத்தன்மை
Anzac Day Commemoration Source: Getty Images
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 25ஆம் திகதி ANZAC தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. ஆஸ்திரேலிய நாட்டிற்காக போரில் ஈடுபட்டு மரணித்த வீரர்களை நினைவு கூறும் தினம் ANZAC தினமாகும். ஆஸ்திரேலியாவின் தேசிய அடையாளமாக ANZAC தினம் விளங்குகிறது. ANZAC படையில் பல்லின பல்கலாச்சார பின்னணி கொண்ட வீரர்கள் கடமையாற்றியுள்ளனர். இது குறித்து ஆங்கிலத்தில் Amy Chien-Yu Wang எழுதிய விவரணத்தை தமிழில் தருகிறார் செல்வி
Share