ஆஸ்திரேலியாவில் நாம் பின்பற்றக்கூடிய நடத்தை சார்ந்த நெறிமுறைகள் எவை?

download1.jpg

Australia boasts a unique culture and rules of etiquette that merge the diverse nature of our population. Source: Getty / zoranm

ஆஸ்திரேலியாவில் பின்பற்றப்படும் நடத்தை சார்ந்த நெறிமுறைகளின்படி செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை எவை? Claudianna Blanco ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது 
பக்கத்திற்குச் செல்லுங்கள்.
செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Share