Melbourne Cup: தேசத்தை வசீகரிக்கும் போட்டியா அல்லது பிளவுபடுத்தும் போட்டியா?

Melbourne Cup

Source: AAP

மெல்பன் கப் என்பது ஆஸ்திரேலியாவின் மிகவும் பிரபலமான குதிரை பந்தய போட்டியாகும். 160 ஆண்டுகளுக்கும் மேலாக, உலகின் அனைத்து குதிரைப்பந்தய ரசிகர்களையும் ஈர்த்துள்ள போட்டி இதுவென்றால் அது மிகையல்ல. ஆனால் இப்போட்டியானது விலங்குகள் நலன் மற்றும் சூதாட்டத்தின் நெறிமுறைகள் தொடர்பான கேள்விகளையும் எழுப்புகிறது. இந்த விடயம் தொடர்பில் Melissa Compagioni ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது 
பக்கத்திற்குச் செல்லுங்கள். 
செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share