“The Wrong Gods” (தவறான கடவுள்கள்) – பாரம்பரியம் மற்றும் மாற்றம் மோதும் ஒரு நாடகம்

The wrong gods.jpg

THE WRONG GODS By S. Shakthidharan (right) Directed by Hannah Goodwin & S. Shakthidharan Co-produced by Belvoir St Theatre and Melbourne Theatre Company. [Brett Boardman]

“The Wrong Gods” எனும் நாடகம், பாரம்பரியத்தின் கட்டுப்பாடுகளுக்கும், மாற்றத்தின் தேவைப்பாடுகளுக்கும் இடையிலான தடுமாற்றங்களை செவ்வனே சித்தரிக்கும் ஓர் ஆழமான கலைக் காட்சி. புகழ்பெற்ற நாடக ஆசிரியர் S. சக்திதரன் எழுதிய இந்த நாடகம், இந்தியாவின் ஒரு புனித நதிக்கரையை ஒட்டிய அமைதியான கிராமத்தை பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. இந்த கதையின் மையத்தில், தன் சமூகத்தின் கடுமையான பாரம்பரியக் கட்டுப்பாடுகளுக்கு எதிராக ஒரு இளம் பெண் தனது கனவுகளுக்குப் பின்தொடர முயற்சிக்கிறாள். அவள் வளர்ந்த சூழலையும், நம்பிக்கைகளையும் கேள்விக்குள்ளாக்குகிறாள். தனது சொந்த பாதையைத் தேர்ந்தெடுப்பதற்காக அவள் சந்திக்கும் உள் முரண்கள், குடும்பத்தில் ஏற்படும் பிளவுகள் மற்றும் தனித்தன்மையை நிலைநாட்டும் முயற்சிகள், நாடகத்தில் சக்திவாய்ந்த பரிமாணங்களாக வெளிப்படுகின்றன.


இந்த ஆழமான நாடகத்தின் உருவாக்கம், அதன் பாத்திரங்கள் மற்றும் எதிர்கால திட்டங்களைப் பற்றி, நாடக ஆசிரியர் S. சக்திதரன் அவர்களை குலசேகரம் சஞ்சயன் நேர்காண்கிறார்.



SBS தமிழின் ஏனைய நிகழ்ச்சிகளைக் கேட்க எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்து கொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். யில் செவிமடுக்க ‘’ எனத் தேடுங்கள். SBS South Asian YouTube channel ஊடாக எமது podcasts மற்றும் videos-ஐப் பார்வையிடுங்கள்.



The Wrong Gods - A Stirring Tale of Tradition and Transformation


The Wrong Gods is a powerful theatrical production that delves into the intricate dynamics of family, the generational divide, and the timeless tension between tradition and change. Written by acclaimed playwright S. Shakthidharan, the play is set in a serene Indian village nestled on the banks of a sacred river. There, a young girl dares to dream of a life beyond the rigid expectations of her heritage, challenging the beliefs that have shaped her world—and confronting the cost of choosing one’s own path.

Kulasegaram Sanchayan talks to playwright S. Shakthidharan about this play and his future ventures.



To hear more podcasts from SBS Tamil, subscribe to our collection.

Listen to SBS Tamil at 12 noon on channel on Mondays, Wednesdays, Thursdays and Fridays & 8pm on Mondays, Wednesdays, Fridays and Sundays on SBS Radio 2. Find your area’s radio frequency by visiting our page. For listening on , search for ‘’. On SBS South Asian YouTube channel, follow SBS Tamil podcasts and videos. You can also enjoy programs in 10 South Asian languages, plus SBS Spice content in English. It is also available on SBS On Demand




 


Share