SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
மூன்று தலைமுறைகளின் தீபாவளி அனுபவம்!

Ragunathan and Vidhyatharan family
ஆஸ்திரேலியாவில் மூன்று தலைமுறையாக வாழ்ந்துவரும் ரகுநாதன், அவரின் மகன் வித்யாதரன் மற்றும் அவரது மனைவி அனுஷா, மகள் சஹானா, மகன் கபிலன் ஆகியோர் தங்கள் தீபாவளி அனுபவங்களை SBS-தமிழ் ஒலிபரப்பிடம் பகிர்கிறார்கள். நிகழ்ச்சி தயாரிப்பு: ஜனனி.
Share