சிட்னி வெள்ளத்தில் பலியான தமிழ் தாயும் மகனும் : முழுமையான விபரம்

News and Current affairs

Floodwaters in South Western Sydney (Inset) Hemalatha & Pramoth Source: AAP/NSW Police

குயின்ஸ்லாந்து மற்றும் NSW மாநிலங்களில் தொடர்ந்து பெய்து வரும் மழையினால் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக பல உயிர் இழப்புகளும் சேதங்களும் இடன்பெற்று வருகின்றன. வெள்ளப்பெருக்கு காரணமாக பல இடங்களில் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படியும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். இது குறித்த விவரணம் ஒன்றை தயாரித்து வழங்குகிறார் செல்வி.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.

 செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share