இந்தக் கோடை கால ஆபத்துகள்: பாம்புகள், சிலந்திகள் அதிகரிக்கின்றன

(left) Summer Dangers; (right) Dr. Victor Rajakulendran, retired Entomologist

(left) Summer Dangers; (right) Dr. Victor Rajakulendran, retired Entomologist Source: Dr Victor Rajakulendran & Getty Images

தொடங்கியிருக்கும் இந்தக் கோடை காலத்தில், நம் நாட்டில் பாம்பு மற்றும் சிலந்தி போன்ற பூச்சிகள் எண்ணிக்கையில் பெருகும் என்று வல்லுநர்கள் எச்சரிக்கிறார்கள்.


காலநிலை மாற்றம் காரணமாக, எமது கொல்லைப் புறங்களில் அதிகளவில் நாம் பூச்சிகளைக் காணக்கூடும்.  அவை கடித்தால் நாம் என்ன செய்ய வேண்டும்?

பூச்சியியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றிருக்கும் கலாநிதி விக்டர் இராஜகுலேந்திரன் அவர்களிடம் கேட்டறிந்து கொள்கிறார் குலசேகரம் சஞ்சயன்.


 

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.

செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share