“அரசியலும், பண்பாட்டுக்கூறுகளும் கொண்டதுதான் யாழ்ப்பாண வாழ்க்கை”

Selvi Sachithananthan.jpg

Selvi Sachithanandam

“Gnanam - Timeless Wisdom” எனும் புத்தகத்தை எழுதியிருப்பவர் செல்வி சச்சிதானந்தம் அவர்கள். யாழ்ப்பாண மண்ணை பூர்வீகமாகக் கொண்ட செல்வி அவர்கள், இந்தியா, பிரிட்டன் நாடுகளில் மெத்த கல்வி கற்றவர். ஐக்கியநாட்டு சபை அமைப்புகளில் பணியாற்றியவர். வாழ்க்கை அனுபவங்களும், மக்கள் பணி அனுபவமும் கொண்ட செல்வி அவர்கள் ஆஸ்திரேலியா வந்திருந்தபோது, SBS ஒலிப்பதிவு கூடத்தில் அவரை சந்தித்து உரையாடியவர் றைசெல்.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Share