வீட்டின் செல்லப் பிராணி பூனை

CC

Source: Gajen Sinnathamby

வீட்டில் வளர்ப்பதற்கு பூனை ஒன்றை எப்படித் தேர்வு செய்வது? எதையெல்லாம் கவனிக்கவேண்டும்? வீட்டின் செல்லப் பிராணிகளாக பூனைகளை வளர்க்கும் போது நாம் மிகவும் கவனிக்கவேண்டிய பல விடயங்களை மகேஸ்வரன் பிரபாகரனுடன் பகிர்ந்து கொள்கிறார் கால்நடை வைத்தியர் கஜன் சின்னத்தம்பி. Gajen Sinnathamby BVSc (Peradeniya) PhD (Massey New Zealand). Veterinarian at RSPCA Burwood and Animal Emergency Centre Frankston.



Share