SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
குழந்தையின் பெயர் முஸ்தபாவா? முருகனா? – ஒரு காதல் கதை
![PHOTO-2024-02-14-08-25-53.jpg](https://images.sbs.com.au/dims4/default/c121875/2147483647/strip/true/crop/1600x900+0+84/resize/1280x720!/quality/90/?url=http%3A%2F%2Fsbs-au-brightspot.s3.amazonaws.com%2Fa6%2F33%2F513e822b4fa9ac4edf5100e5f8cb%2Fphoto-2024-02-14-08-25-53.jpg&imwidth=1280)
Sabira and Elangovan
ஆஸ்திரேலியாவில் வாழ்ந்துவரும் தமிழ்நாட்டைச் சார்ந்த இளங்கோவன் – சபிரா தம்பதியினரின் காதல் கதை இது. இந்து சமயத்தை சார்ந்த இளங்கோவனும் இஸ்லாமிய சமயத்தைச் சார்ந்த சபிராவும் திருமணம் செய்ய முடிவு செய்தபோது எதிர்கொண்ட சிக்கல்களை நம்முடன் பகிர்ந்துகொள்கின்றனர். அவர்களோடு உரையாடியவர்: றைசெல்.
Share