பிரியா குடும்ப நாடு கடத்தல் தீர்ப்பு: பிரியா என்ன சொல்கிறார்?

Priya-Nadesalingam Family with activists

Priya-Nadesalingam Family with activists Source: Supplied

ஆஸ்திரேலியாவிலிருந்து நாடுகடத்தலை எதிர்கொண்டிருந்த பிரியா-நடேசலிங்கம் தம்பதியினரின் இரண்டாவது மகள் தருணிகாவின் விண்ணப்பம் முழுமையாக விசாகரிக்கப்பட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதுவரை, தருணிகாவை நாடுகடத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் முழுக்குடும்பமும் நாடுகடத்தலிலிருந்து தற்காலிகமாக பாதுகாக்கப்பட்டுள்ளது. இது குறித்து மேலும் அறிய குலசேகரம் சஞ்சயன் பிரியா நடேசலிங்கத்துடன் பேசினார்.


 

 

 

Share