SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். யில் செவிமடுக்க ‘’ எனத் தேடுங்கள்.
இந்தியா, சீனா மற்றும் வியட்நாம் நாட்டவர்களுக்கு வேலை மற்றும் விடுமுறை விசா lottery திட்டம்

Australia Visa Approved with Rubber Stamp and flag Source: iStockphoto / mirsad sarajlic/Getty Images/iStockphoto
ஜூலை 1 முதல், ஆஸ்திரேலியாவில் பணிபுரியும் விடுமுறையை மேற்கொள்ள விரும்பும் சீனா, வியட்நாம் மற்றும் இந்தியாவைச் சேர்ந்தவர்களுக்கு வேலை மற்றும் விடுமுறை விசா lottery முறை ஆரம்பம். இது குறித்த செய்தியை தருகிறார் செல்வி.
Share