பெற்றோர்கள் நிரந்தரமாக இங்கு குடியேறுவதற்கான விசா

Dr Chandrika Subramaniyan

Dr Chandrika Subramaniyan Source: Dr Chandrika Subramaniyan

ஆஸ்திரேலியாவில் வசிக்கும் தங்களின் பிள்ளைகளோடு நிரந்தரமாக குடியேற விரும்பும் பெற்றோர்கள் Parent Visa பெற்றோர் வீசாவில் இங்கு வரலாம். பெற்றோர் வீசாவிற்கு விண்ணப்பிப்பதற்கான தகமைகள் மற்றும் இந்த வீசாவில் உள்ள வகைகள் ஆகியவைகளை விளக்குகிறார் குடிவரவு வழக்கறிஞர் Dr சந்திரிகா சுப்பிரமணியன் அவர்கள். அவரோடு உரையாடுபவர் செல்வி



Share