வீசாவிற்கான காத்திருப்பு காலம் அதிகரிப்பதினால் நாடு கடத்தப்படும் அபாயம்!!

Source: Getty Images
ஆஸ்திரேலியாவில் நிரந்தர வதிவிட வீசா பெற்றுக்கொள்ளுவதில் காலத் தாமதம் ஏற்படுவதினால் பலர் நாடு கடத்தப்படும் அபாயத்தை எதிர்க்கொண்டுள்ளனர். இது குறித்து ஆங்கிலத்தில் Rosemary Bolger எழுதிய விவரணத்தை தமிழில் தருகிறார் செல்வி.
Share