Bondi ஹீரோவுக்கு உடனடியாகக் குடியுரிமை வழங்குவது நியாயமா?

Damien Guerot (right) and Silas Despreaux (SBS French-Gregory Plesse).jpg

Was it fair to give instant residency to the 'Bondi Bollard' man? Source: SBS / SBS French/Gregory

Bondi கத்தித் தாக்குதல் சம்பவத்தில் தனது உயிரைப் பணயம் வைத்து மற்றவர்களைப் பாதுகாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட France நாட்டு நபருக்கு நிரந்தரக் குடியுரிமை வழங்குவது குடியேற்ற அமைப்பு எவ்வளவு சீர்கெட்ட நிலையில் உள்ளது என்பதைக் காட்டுகிறது என்று அகதிகளுக்கான ஆர்வலர் சேவை ஒன்று தெரிவித்துள்ளது. இதுபற்றிய செய்தியின் பின்னணியினை முன்வைக்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். யில் செவிமடுக்க ‘’ எனத் தேடுங்கள்.

Share