“அமைச்சரைக் கெஞ்சிக் கேட்கிறோம் – எங்கள் குழந்தைகளை வாழ விடுங்கள்”

Priya Nadesalingam

Priya Nadesalingam Source: SBS Tamil

மெல்பேர்ணில் சுமார் இரண்டு வருடங்களாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்களான நடேசலிங்கம்-பிரியா குடும்பத்தின் குழந்தை தருணிக்கா தன்னை ஆஸ்திரேலியாவில் வாழ அனுமதிக்குமாறு உள்துறை அமைச்சகத்திடம் முன்வைத்த கோரிக்கையை ஏற்க மறுத்த அதிகாரிகள், அந்தக் கோரிக்கையை அமைச்சரிடம் அனுப்பி வைக்க மறுத்து விட்டது. இது குறித்து, தருணிக்காவின் பெற்றோர் பிரியா, நடேசலிங்கம் இருவரிடமிம் கேட்டறிந்து கொள்கிறார் குலசேகரம் சஞ்சயன்.


 

 

 

Share