அவசரகால எச்சரிக்கை விடுக்கப்படும்போது நீங்கள் எவ்வாறு செயற்பட வேண்டும்?

A sign indicating the fire danger

A sign indicating the fire danger Source: AAP

ஆஸ்திரேலியா காட்டுத்தீ, வெள்ளம், சூறாவளிகள் மற்றும் கடுமையான வெப்பம் உள்ளிட்ட வானிலை தொடர்பான ஆபத்துக்களுக்கு எளிதில் உள்ளாகும் நாடு. இத்தகைய இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்வதற்கு மக்கள் எவ்வாறு தயாராக இருக்கலாம் மற்றும் அவசர நேரங்களில் என்ன செய்யவேண்டும் என்பது குறித்த அறிவுறுத்தல்கள் தொடர்ச்சியாக வழங்கப்பட்டுவருகின்றன. இத்தகைய தீவிர நிலைகள் எதைக் குறிக்கின்றன மற்றும் ஒவ்வொன்றின்போதும் நாம் என்ன செய்ய வேண்டும் என்பது தொடர்பில் Claudianna Blanco ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Share