ஆஸ்திரேலிய தேர்தல்: அடுத்தது என்ன?
Pavithra Source: Pavithra
ஆஸ்திரேலிய தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் ஆஸ்திரேலிய அரசியல் குறித்த ஒரு அலசல். பங்கேற்கிறார் ஆஸ்திரேலிய அரசியல் மற்றும் மக்கள் கொள்கை குறித்து முதுகலைப் பட்டம் பெற்ற பவித்ரா வரதலிங்கம் அவர்கள். அவரோடு உரையாடுபவர் றேனுகா துரைசிங்கம்.
Share