ATAR என்பது என்ன, அது ஏன் முக்கியம்?

Large group of high school students having an exam during a class in the classroom

University admissions centres across country have different eligibility requirements for receiving an ATAR. Source: Getty Images/skynesher

ஆஸ்திரேலியாவிலுள்ள மேல்நிலைப் பள்ளி மாணவர் ஒருவர் தனக்கான பல்கலைக்கழக கற்கைநெறியைத் திட்டமிடும்போது Australian Tertiary Admission Rank அல்லது ATAR என்பது குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கிறது. இதுதொடர்பில் Josipa Kosanovic  ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.
 செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share