Business Innovation and Investment visa - ஆஸ்திரேலியாவில் முதலீடு செய்வது எப்படி?

Visa

Source: AAP

Business Innovation and Investment வீசா என்றால் என்ன? அதில் கொண்டுவரப்பட்டுள்ள மாற்றங்கள் என்ன என்பதனை விளக்குகிறார் சிட்னியில் வசிக்கும் குடிவரவு முகவர் திருவேங்கடம் ஆறுமுகம் அவர்கள். அவரோடு உரையாடியவர் செல்வி.



Share