தோட்டம் செய்யும் கனவை நனவாக்கும் சமூகத் தோட்டம்

Community Garden

Source: Kerrie Pierce & Arunachalam Sritharan

Community Garden சமூகத் தோட்டம் என்றால் என்ன? அங்கு நாம் எவ்வாறு தோட்டம் செய்யலாம்?


சமூகத் தோட்டத்தின் நடைமுறைகள் என்ன? இது போன்ற பல கேள்விகளுக்கு விடையளிக்கிறது இந்த விவரணம். தயாரித்து வழங்குகிறார் செல்வி.

 

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.
 செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.



Share