Cryptocurrency என்றால் என்ன, அதில் முதலீடு செய்ய வேண்டுமா?

cryptocurrency

Cryptocurrency Source: Getty Images

Cryptocurrency என்பது blockchain தொழில்நுட்பத்தின் மூலம் யாருக்கும் அனுப்பக்கூடியவகையிலுள்ள பணத்தின் டிஜிட்டல் வடிவமாகும். இந்த டிஜிட்டல் பணத்திலுள்ள அபாயங்களைப் பற்றி அறியாமல் அதிகளவிலான ஆஸ்திரேலியர்கள் Cryptocurrency-யில் முதலீடு செய்ய ஆரம்பித்துள்ளனர். குறிப்பாக மோசடிக்காரர்கள் பெரும்பாலும் Cryptocurrency தொடர்பிலான போலி முதலீடுகள் ஊடாக மக்களை ஏமாற்ற முயற்சிக்கின்றனர். இதுதொடர்பில் Sneha Krishnan ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.

 செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share