மன அழுத்தம் (Depression): ஏன்? என்ன செய்யலாம்?
SBS - Tamil Source: SBS - Tamil
உலகில் மனிதர்கள் எதிர்கொள்ளும் மன நோய்களில் மன அழுத்தம் மிகவும் முக்கியமானதும், பலருக்கு ஏற்படும் ஒன்றுமாகும். இந்த மன அழுத்தம் ஏன் வருகிறது? இந்த நோய் வந்தால் என்ன செய்யலாம்? விளக்குகிறார் மனநோய் மருத்துவர் ரெய்ஸ் அவர்கள். அவரோடு உரையாடியவர் றைசெல். பாகம் - 2
Share