லூனார் புத்தாண்டு என்றால் என்ன? அது எப்படி கொண்டாடப்படுகிறது?

Lunar New Year Celebration

Lunar New Year Celebration Source: Getty Images

லூனார் புத்தாண்டு, சந்திரப்புத்தாண்டு அல்லது சீனப் புத்தாண்டு என்பது ஒரு முக்கியமான சீனத் திருவிழா ஆகும். இது சந்திரனை அடிப்படையாக வைத்து வகுக்கப்பட்ட சீன நாட்காட்டியின் வருட ஆரம்பத்தில் கொண்டாடப்படுகிறது. இதன் நேரடி மொழிபெயர்ப்பு "வசந்த விழா" என்பதாகும். இதுதொடர்பில் Chiara Pazzano  ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.
 செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share