வீடுகளில் உருவாகும் பூஞ்சை உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்குமா?

settlement guide

Getting rid of mould could be more difficult than you think Source: Getty Images/Heiko Küverling.

Mould எனப்படும் ஒருவகை பூஞ்சை அல்லது பூஞ்சணம் சூடான, ஈரமான சூழலில், குறிப்பாக சராசரிக்கு மேல் ஈரப்பதம் உள்ள பகுதிகளில் வளரக்கூடியது என்பதால், வீடுகளில் பூஞ்சை ஏற்படுவது பொதுவானது. ஆஸ்திரேலியாவின் கிழக்கு கரையின் பல்வேறு பகுதிகளைத் தாக்கிய சமீபத்திய மழை மற்றும் வெள்ளம், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பூஞ்சை வளர்வதைத் தூண்டும் காரணியாக இருக்கக்கூடும் என்பதுடன், இதன் காரணமாக சுகாதார பிரச்சினைகளும் ஏற்படக்கூடும். இது தொடர்பில் Magica Fossati மற்றும் Domenico Gentile ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.

 செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share