நோன்பு/விரதம் நமது உடல்நலத்தில் எவ்வாறு தாக்கம் செலுத்துகிறது?

Familia yajiaandaa kufanya futari ya Ramadan

Familia yajiaandaa kufanya futari ya Ramadan Source: Getty Images/mustafagull

ஆஸ்திரேலியாவிலுள்ள பல்கலாச்சார சமூகத்தினர் பின்பற்றும் நடைமுறைகளில் ஒன்று மதம் சார்ந்த நோன்பு அல்லது விரதம். நோன்பு அல்லது விரதம் நமது உடல் நலத்தில் எவ்வாறு தாக்கம் செலுத்துகிறது என்பது தொடர்பிலும் இதனால் ஏதேனும் நன்மைகள் இருக்க முடியுமா என்பது தொடர்பிலும் Chiara Pazzano ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.
 செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share