தற்போதைய குளிர் காலநிலையை சமாளிப்பதற்கு நமது வீட்டிற்குப் பொருத்தமான heating system வெப்பமூட்டல் அமைப்பைத் தேர்ந்தெடுப்பது முக்கியமானது. அந்தவகையில் என்னென்ன வகையான heating system கிடைக்கிறது என்பதையும், உங்கள் வீட்டில் ஏற்கனவே பொருத்தப்பட்டுள்ள heating system -ஐ மாற்ற முடியாவிட்டால், அதன் ஆற்றலை மேம்படுத்துவதற்கான வழிகளைப் பற்றியும் இந்த விவரணத்தில் பார்ப்போம். இதனை ஆங்கிலத்தில் தயாரித்தவர் Zoe Thomaidou. தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது