ஆஸ்திரேலியாவில் பிரித்தானிய முடியாட்சியின் பங்கு என்ன?

Queen Elizabeth II death

File photo dated 22/3/2000 of Queen Elizabeth II receiving flowers from members of the crowd in Central Park, Bourke, Australia, a small settlement of 3,600 people, 500 miles (800kms) north west of Sydney. Credit: Fiona Hanson/PA

ராணி இரண்டாம் எலிசபெத் தனது 96வது வயதில் 8 செப்டம்பர் 2022 அன்று காலமாகியுள்ள பின்னணியில் சமகால ஆஸ்திரேலியாவில் பிரித்தானிய முடியாட்சியின் பங்கு என்ன என்ற கேள்வி பலருக்கும் எழக்கூடும். பிரித்தானிய முடியாட்சிக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் என்ன சம்பந்தம் என்பது தொடர்பிலும் ராணி எலிசபெத்திற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையில் எத்தகைய உறவு இருந்தது என்பது தொடர்பிலும் Melissa Compagnoni ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது 
பக்கத்திற்குச் செல்லுங்கள்.
செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Share