Safeguard Mechanism: காலநிலை மாற்றம் தொடர்பிலான என்ன நன்மைகளைக் கொண்டுவரும்?

image (7).jpg

Labor is a step closer to securing its changes to the climate safeguard mechanism. Credit: AAP. Inset:Ponraj

Safeguard Mechanism எனப்படுகின்ற காலநிலை மாற்றம் தொடர்பிலான புதிய சட்டமுன்வடிவு, கிரீன்ஸ் கட்சியின் ஆதரவுடன், அண்மையில் நாடாளுமன்றின் கீழவையில் நிறைவேற்றப்பட்டிருந்தது. இதில் உட்பட்டுள்ள விடயங்கள் மற்றும் இதனால் ஏற்படக்கூடிய நன்மைகள் தொடர்பில் திரு பொன்ராஜ் தங்கமணியுடன் உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது 
பக்கத்திற்குச் செல்லுங்கள்.
 செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Share