Voice என்ற அவை குறித்த கருத்து வாக்கெடுப்பு ஏன்?

A member of the Blak Sovereign Movement wears sunglasses in the shape of the word ’NO’ during a news conference in Canberra; and a supporter of the Yes vote for the Voice to Parliament referendum at an event in Sydney (AAP)

இன்னும் சில மாதங்களில் நாட்டு மக்கள் ஒரு பொது கருத்து வாக்கெடுப்பில் கலந்து கொள்ளப் போகிறார்கள். அந்த வாக்கெடுப்பில், “இந்நாட்டின் பூர்வீகக்குடி மற்றும் டோரஸ் ஸ்ட்ரெய்ட் தீவு மக்களை ஆஸ்திரேலியாவின் முதற்குடிகளாக அரசியலமைப்பில் அங்கீகரிப்பதற்காக, Voice என்ற அவையை நிறுவ முன்மொழியப்படும் இந்த மாற்றத்தை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா?” என்ற ஒரே ஒரு கேள்விக்கு, ‘ஆம்’ அல்லது ‘இல்லை’ என வாக்களிக்குமாறு வாக்காளர்கள் கேட்கப் படுவார்கள்.

Voice என்ற அவை என்றால் என்ன, அதற்கு ஏன் சிலர் ஆதரவாகவும் சிலர் எதிராகவும் வாதிக்கிறார்கள் என்பதை விளக்க Claire Slattery எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.

செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Share