வரி அலுவலகம் பயன்படுத்தும் Voice Authentication தொழில்நுட்பம் எவ்வாறு செயற்படுகிறது?

ATO phone call

ATO has received thousands of tip-offs about JobKeeper swindles Source: Pexels

Voice Authentication என்ற குரலால் அடையாளப்படுத்துதல் அல்லது குரலை வைத்து அடையாளங்காணுதல் என்பது இன்று பரவலாக பயன்பாட்டில் இருக்கும் ஒரு தொழில்நுட்பம். இது எவ்வாறு செயற்படுத்தப்படுகிறது? எங்கெல்லாம் இத்தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது என்பது குறித்த ஒரு விவரணத்தை முன்வைக்கிறார் பிரபல வானொலியாளர் இரா.சத்தியநாதன் அவர்கள்.



Share