உங்களது வேலைத்தளத்தில் பாகுபாட்டை எதிர்கொள்கிறீர்களா? என்ன செய்யலாம்?

Pexel/Fauxels

Source: Pexel/Fauxels

ஆஸ்திரேலிய பணியாளர்கள் எதிர்கொள்ளும் பணியிடபாகுபாடு மற்றும் துன்புறுத்தல்கள் தொடர்பிலான Inclusion@Work Index என்ற ஆய்வறிக்கையைDiversity Council of Australia இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை வெளியிடுகிறது. இதன் அடுத்த அறிக்கை டிசம்பரில் வெளியிடப்படுகிறது. உண்மையில் பணியிட பாகுபாடு என்றால் என்ன? Chiara Pazzano ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.

 செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share