ஆஸ்திரேலியாவில் இறுதி நிகழ்வொன்றை ஏற்பாடு செய்வது தொடர்பில் தெரிந்துகொள்ள வேண்டியவை

When death occurs, family members tend to go into shock and grief and may not know what to do next.

Source: Getty Images/Kris Loertscher/EyeEm

புலம்பெயர்ந்து வாழ்பவர்கள் தமது வாழ்க்கைப் பயணத்தில் எதிர்பாராத சம்பவங்களைச் சந்திக்கிறபோது அதை எப்படிக் கையாள்வது என்பதில் சிக்கல்களை எதிர்கொள்ளலாம். அவற்றில் ஒன்று நமது அன்புக்குரியவர்களின் மரணம். அந்தவகையில் ஆஸ்ஸ்திரேலியாவில் இறுதிச் சடங்குகளை எவ்வாறு ஒழுங்கமைப்பது அவை எவ்வாறு நடத்தப்படுகின்றன என்பதைப் பற்றி அறிந்துவைத்துக்கொள்வது அவசியமாகும். இதுதொடர்பில் Delys Paul ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள்புதன்வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.
 செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share