SBS Examines : தேர்தல் வாக்களிப்பில் மத நம்பிக்கை பங்கு வகிக்கிறதா?

Untitled design (2).png

How much of an impact will religion have in the outcome of the 2025 federal election? SBS Examines investigates.

ஆஸ்திரேலியா மதச்சார்பற்ற அரசு உருவாவதத்தை உறுதி செய்யும் அரசியலமைப்பு கொண்டுள்ளது. வரவிருக்கும் பெடரல் தேர்தலில் மத நம்பிக்கை எவ்வாறு பங்கு வகிக்கும் என்பதை SBS Examines-இற்காக Alex Tarney மற்றும் Olivia Di Iorio இணைந்து ஆங்கிலத்தில் எழுதிய விவரணத்தை தமிழில் தயாரித்து வழங்குகிறார் செல்வி.


Macquaire பல்கலைக்கழகத்தில் அரசியல் மற்றும் சர்வதேச உறவுகள் துறையில் பணியாற்றுகிறார் Elenie Poulos.

வரிச் சலுகைகள் மற்றும் வாழ்க்கைச் செலவு நிவாரண வாக்குறுதிகளை விட, மக்கள் தங்கள் மதிப்புகளின் அடிப்படையில் வாக்களிக்க அதிக விருப்பம் கொண்டுள்ளனர் என்று அவர் SBS Examines-இடம் கூறினார்.





SBS தமிழின் ஏனைய நிகழ்ச்சிகளைக் கேட்க எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். யில் செவிமடுக்க ‘’ எனத் தேடுங்கள். SBS South Asian YouTube channel ஊடாக எமது podcasts மற்றும் videos-ஐப் பார்வையிடுங்கள்.

Share