எதிர்காலத்தில் நாம் பயன்படுத்தப்போகும் Electric கார் பற்றி தெரிந்துகொள்வோமா?

Young woman charging electric car

London, UK Source: Getty Images

நாட்டில் சுமார் 50 சதவீதமான மக்கள், முழுமையாக மின்சாரத்தால் இயங்கும் electric கார்களை வாங்க விரும்புவதாக கணிப்புகள் சொல்கின்றன. இந்த எண்ணிக்கை வரும் ஆண்டுகளில் உயர்ந்து அனைவருமே மறுசுழற்சி எரிசக்தி அல்லது மின்சார எரிசக்தியில் இயங்கும் வாகனங்களை மட்டுமே பயன்படுத்தும் சூழல் உருவாகும் என்று வல்லுனர்கள் நம்புகின்றனர். இந்த பின்னணியில், தற்போது மின்சார கார் ஒன்றி ஒருவர் வாங்க விரும்பினால் அவர் எதிர்கொள்ளும் சவால் அல்லது நன்மை என்ன என்று விளக்குகிறார் பிரபல வானொலியாளர் இரா.சத்தியநாதன் அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள்புதன்வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.
 செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share