அகிலன் ஏன் ‘தமிழனாக்கப்பட’ விரும்பினார்?

Ahilan Ratnamohan

ஜனவரி 2025 இல் நடைபெறும் சிட்னி விழாவில், எழுத்தாளர், நடன இயக்குனரும், நடிகருமான அகிலன் இரட்ணமோகன் தான் தமிழனாக வேண்டும் என்ற தனது முயற்சியை, “The Tamilization of Ahilan Ratnamohan” என்ற தலைப்பில் மேடையேற்றவிருக்கிறார்.


உலகிலேயே முதல் தடவையாக மேடையேறவிருக்கும் இந்த நிகழ்வில் நினைவாற்றல், இழப்பு மற்றும் மொழி மீதுள்ள மோகம் பற்றிய தனது தனிப்பட்ட கதைகளை அவரது தாயார் மாலா இரட்ணமோகன் அவர்களுடன் இணைந்து படைக்கவுள்ளார்.

அகிலன் இரட்ணமோகன் அவரது பின்னணி, மேடையேறும் அரங்க நிகழ்வு மற்றும் அவரது எதிர்காலத் திட்டங்கள் குறித்து, குலசேகரம் சஞ்சயனுடன் பேசுகிறார்.



மேலதிக விபரங்களுக்கு இந்த இணையத் தளத்தைப் பார்க்கவும்: .


SBS தமிழின் ஏனைய நிகழ்ச்சிகளைக் கேட்க எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்து கொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். யில் செவிமடுக்க ‘’ எனத் தேடுங்கள். SBS South Asian YouTube channel ஊடாக எமது podcasts மற்றும் videos-ஐப் பார்வையிடுங்கள்.




Why did Ahilan want to be Tamilised?


Writer, choreographer, and actor Ahilan Ratnamohan is set to present his unique journey of embracing Tamil identity at the Sydney Festival in January 2025. His performance, titled “The Tamilization of Ahilan Ratnamohan,” marks a world-first event where he delves into personal stories of memory, loss, and a deep fascination with the language. Collaborating with his mother, Mala Ratnamohan, Ahilan brings these themes to life on stage.
In an exclusive conversation with Kulasegaram Sanchayan, Ahilan shares insights into his background, the inspiration behind this groundbreaking performance, and his plans for the future.





To hear more podcasts from SBS Tamil, subscribe to our collection.

Listen to SBS Tamil at 12 noon on channel on Mondays, Wednesdays, Thursdays and Fridays & 8pm on Mondays, Wednesdays, Fridays and Sundays on SBS Radio 2. Find your area’s radio frequency by visiting our page. For listening on , search for ‘’. On SBS South Asian YouTube channel, follow SBS Tamil podcasts and videos. You can also enjoy programs in 10 South Asian languages, plus SBS Spice content in English. It is also available on SBS On Demand




Share