சமூக விளையாட்டுக்களில் இணைவது நீங்கள் செய்யும் சிறந்த விடயமாக இருக்கலாம்

Soccer game_Melb Social Soccer.jpg

Soccer game Credit: Melbourne Social Soccer

சிறந்த உடல் ஆரோக்கியம் மன ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கு வழக்கமான உடற்பயிற்சி அவசியம். ஆஸ்திரேலியாவில் பல்வேறு வழிகளில் விளையாட்டு நடவடிக்கைகளில் பங்கேற்க வாய்ப்புகள் உள்ளன. அதில் முக்கியமானது சமூக விளையாட்டுக்கள். இவற்றில் ஈடுபடுவதால் கிடைக்கும் நன்மைகள் அளப்பரியவை. இந்த விடயம் தொடர்பில் Melissa Compagioni ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Share