SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். யில் செவிமடுக்க ‘’ எனத் தேடுங்கள்.
மாணவர் விசா வழங்கப்படும் எண்ணிக்கையில் வீழ்ச்சி : இந்திய மாணவர்கள் பாதிப்பு!!

மாணவர் விசா அனுமதி விகிதங்கள் 5 சதவிகிதம் குறைந்துள்ளன. சமீபத்திய அரசாங்க தரவுகளின்படி, இந்தியா, நேபாளம் மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்த செய்தியை வழங்குகிறார் செல்வி.
Share