தென்துருவ ஆழ்கடல் நீர் சுழற்சி மாற்றம் தரும் அச்சுறுத்தல் என்ன?

Chinstrap Penguins on an Iceberg Near the Antarctica Peninsula

Some chinstrap penguins hanging out on a large iceberg. Source: Moment RF / Laura Hedien/Getty Images

தென்துருவப் பிரதேசங்களில் பனிக்கட்டிகள் வேகமாக உருகுவதன் காரணமாக கடல் நீர் மட்டம் உயருவது ஒரு பிரதான பிரச்சனையாக எழுந்துள்ளது. கடல் நீர் மட்டம் உயர்ந்து கடலில் மிக ஆழத்திலுள்ள நீரின் சுழற்சியின் வேகம் பாதிக்கப்படுவதால் காலநிலை மாற்றங்கள் துரிதமடைவதாகவும் கடல் வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படுவதாகவும் இந்த ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. இந்த விவகாரம் குறித்து விளக்குகிறார் பிரபல வானொலியாளர் இரா.சத்தியநாதன்.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.



Share