புதிய விவசாய விசா (Agriculture Visa) அறிமுகமாகிறது!

CC

Source: SBS

கிராமப்புற தொழில்களுக்கு நேரடியாக உதவும் நோக்குடனான புதிய agricultural விசா முறையை அறிமுகப்படுத்தி முன்னெடுத்துச் செல்வதற்கான வேலைகளும் நடைபெறுவதாகக் கூறுகிறார் பாராளுமன்ற உறுப்பினர் Damian Drum ஆஸ்திரேலியாவின் பிராந்திய பகுதிகளுக்கு இன்னும் அதிக தொழிலாளர்களை ஈர்க்கும் வகையில் குடியுரிமை பெறும் வழிமுறைகள் இலகுவாக்கப்படவேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. இதுபற்றி Marija Zivic மற்றும் Peggy Giakoumelos தயாரித்த செய்தி விவரணத்தைத் தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.



Share