சிட்னி தமிழ் மன்றத்தின் மாபெரும் கலாச்சார நிகழ்வு!

image (4).jpg

Credit: Sydney Tamil Manram

சிட்னி தமிழ்மன்றம் நடத்தும் 'யாழி' என்ற நிகழ்வு எதிர்வரும் டிசம்பர் 3ம் திகதி நடைபெறவுள்ளது. இது தொடர்பில் சிட்னி தமிழ் மன்றத்தின் செயலாளர் முத்தரசு கோச்சடை அவர்களுடன் உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். யில் செவிமடுக்க ‘’ எனத் தேடுங்கள்.

Share