பன்றி ஆண்டா... அது வரவேற்கத்தக்கதா?

2019 Chinese New Year (inset: Sentha Roga)

2019 Chinese New Year (inset: Sentha Roga) Source: SBS Tamil

சீனா, வியட்நாம், கொரியா ஆகிய நாடு மக்கள் சந்திரனை அடிப்படையாக வைத்த நாட்காட்டி முறைகளைப் பயன்படுத்துகிறார்கள். சந்திர புத்தாண்டு உலகெங்கிலும் மில்லியன் கணக்கான மக்களால் கொண்டாடப்படுகிறது, ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய பண்பாட்டுக் கொண்டாட்டம் இதுவாகும். சீன ராசியில், ஒவ்வொரு வருடத்தையும் 12 விலங்குகளில் ஒன்று அடையாளப்படுத்துகிறது. 2019 ஆம் ஆண்டின் அடையாளம் – பன்றி. பன்றிகள் புத்திசாலித்தனம் கொண்டவை, நல்வாய்ப்பையும் செழிப்பான வாழ்வையும் அவை பெற்றுத் தரும் என்று சீனர்கள் நம்புகிறார்கள். அந்த நம்பிக்கை எல்லாரிடத்திலும் இருக்கிறதா என்று, சீனப் பின்னணி கொண்ட, தமிழ் பேசுபவரான சேந்தா ரோகாவின் கருத்துகளுடன் ஆராய்கிறார் குலசேகரம் சஞ்சயன்.


 

 

 

Share