வெளிநாடு கொண்டுசெல்லவென வாங்கிய பொருட்களுக்கான GSTஐ திரும்பப்பெறுவது எப்படி

Departure Gate

Departure Gate

நாட்டைவிட்டு வெளியேறும் வெளிநாட்டுப்பயணிகளும், வெளிநாடு செல்லும் ஆஸ்திரேலியர்களும் தாங்கள் வாங்கிய சிலபல பொருட்களுக்கு அவர்கள் உள்ளூரில் செலுத்திய GST என்ற, ‘பொருட்களுக்கும் சேவைகளுக்குமான’ வரியைத் திருப்பிப் பெறுவதற்கான ஏற்பாடு, விமான நிலையங்களில் பல காலமாக செயல்பட்டுவந்தாலும் இன்னும் அதுபற்றி பலர் அறியாமலிருக்கிறார்கள். இது எப்படி செயல்படுகிறது என விளக்குகிறார் பிரபல வானொலியாளர் இரா சத்தியநாதன். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். 
செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Share