
Podcast Series
•
தமிழ்
•
Society & Culture
புகலிடக் கோரிக்கையாளர்களும் அகதிகளும்
புகலிடம் தேடி ஆஸ்திரேலியா வந்திருப்பவர்கள் சந்திக்கும் சவால்கள் என்ன, சமூகத்தில் எதிர்கொள்ளும் தடைகள் எவை போன்ற பல விடயங்கள், மற்றும் அவர்களுக்குப் பயனுள்ள தகவல்கள், அவர்களுடன் நாம் நடத்திய நேர்காணல்கள் என்று புகலிடம் தேடி ஆஸ்திரேலியா வந்திருப்பவர்கள் மற்றும் அகதிகள் குறித்த நிகழ்ச்சிகளின் தொகுப்பு.
Episodes
16 ஆண்டுகள் விட்டுப் பிரிந்த மனைவியுடன் இணைவதற்கு, நம்பிக்கையுடன் காத்திருக்கும் நிகேந்தன்
11:48
அகதிகள் மற்றும் புகலிடம் கோருவோர் குறித்து கட்சிகளின் கொள்கைகள் எவை?
16:03
இந்நாட்டிற்குக் குடிவந்த பெண்களுக்கு, ஆஸ்திரேலியப் பணியிடங்கள் பாதுகாப்பானவையா?
08:48
“காலவரையற்ற தடுப்புக்காவல் சட்டவிரோதமானது” ஆஸ்திரேலிய உச்ச நீதி மன்றம் தீர்ப்பு: இனி என்ன நடக்கும்?
13:04
டேமன் ஃபோர்ட்: புகலிடம் தேடி 2012ல் படகில் வந்தவர், 2023ல் வெற்றிபெற்ற தொழில்முனைவோர்
12:15
தற்காலிக வீசாவை நிரந்தர வீசாவாக்கும் திட்டத்திற்கு எதிர்கட்சி எதிர்ப்பு
04:56
தற்காலிக பாதுகாப்பு வீசாவில் உள்ளவர்கள் நிரந்தரமாகத் தங்க விண்ணப்பிக்கலாம்
11:15
பரமற்றா நகரில் பொங்கல் பானை !
10:15
மனித உரிமை மீறல்களில் ஆஸ்திரேலியா ஈடுபடுகிறதா?
08:31
வியட்நாமிலுள்ள தமிழ் அகதிகளில் ஒருவர் தற்கொலை: நேரடி தகவல்
16:01
திருச்சியிலுள்ள இலங்கை அகதிகள் சிறப்பு முகாமில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளது ஏன்?
06:08
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் ஏற்படுத்தும் வலி தீருமா?
15:00
Share