குழந்தைகளுக்கு ஆங்கிலம்கற்றுத்தந்து புரட்சி செய்யும் ஆனந்தி!

Anandhi 3.jpg

S Anandhi

வாழ்வில், சமூகத்தில் நலிந்த அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலம் கற்றுத் தருவது எளிதான காரியமல்ல. அப்படியான சவாலான கல்விப்பணியில் சாதித்து வருகிறார் ஆசிரியை ஆனந்தி M.A. B.Ed. அவர்கள். அவரின் மிகுந்த அர்ப்பணிப்புடனான ஆங்கில கல்விப்பணி பலரின் பாராட்டையும் பெற்றுவரும் பின்னணியில், அவரை சந்தித்து உரையாடுகிறார் றைசெல்.


Anandhi 2.jpg
Teacher Anandhi with school students
——————————————————————————————————————SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.



Share