SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். யில் செவிமடுக்க ‘’ எனத் தேடுங்கள். SBS South Asian YouTube channel ஊடாக எமது podcasts மற்றும் videos-ஐப் பார்வையிடுங்கள்.
நிச்சயமற்ற விசா நிலைக்கு நிரத்தர தீர்வு - தொடரும் அகதிகளின் போராட்டம்!

A supplied image of asylum-seekers protesting at the office of Home Affairs Minister Tony Burke calling for an urgent solution to thousands of refugees in limbo, Punchbowl, Sydney, Wednesday, October 2, 2024. (AAP Image/Supplied by Thamilselvan Selvakumar) NO ARCHIVING, EDITORIAL USE ONLY Credit: SUPPLIED/PR IMAGE
புகலிடக் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டு நிச்சயமற்ற விசா நிலையில் உள்ள சுமார் பத்தாயிரம் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு நிரத்தர தீர்வு வேண்டி சுமார் 70 நாட்களுக்கு மேலாக உள்துறை அமைச்சர் அலுவலகத்திற்கு முன்னர் அமைதியான முறையில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இது குறித்து SBS News-இற்காக Sara Tomevska ஆங்கிலத்தில் எழுதிய விவரணத்தை தமிழில் தருகிறார் செல்வி.
Share