Autism: “இரண்டு வயதாகும் முன்பே அடையாளம் கண்டால் நிச்சயம் தீர்வு உண்டு”

Dr Banumathi at one of the Hydrophonic Farms she has helped to setup

Dr Banumathi at one of the Hydrophonic Farms she has helped to setup

தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் நகரில் ‘விஷ்ணுகிராந்தி’ என்ற அமைப்பை நிறுவி, அதனூடாக Autism என்ற மன இறுக்கம் கொண்டவர்களுக்குப் பல வருடங்களாக சேவை வழங்கி வரும் Dr பானுமதி அவர்களை நேர்கண்டு உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.


இரண்டு பாகங்களாகப் பதிவேறியிருக்கும் நேர்காணலின் இறுதிப்பாகம் இது.



முதல் பாகம்:
Sanchayan 2023 095 image

Autism மற்றும் Dyslexia குழந்தைகளுக்கு மகத்தான சேவை வழங்கும் Dr பானுமதி

SBS Tamil

13:25




SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.

செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Share