மெல்பனில் "வானலைகளில் ஒரு வழிப்போக்கன்" நூல் வெளியீட்டு விழா

image (2).jpg

ஒலிபரப்புத் துறையில் மட்டுமன்றி தொலைக்காட்சித்துறை, திரைப்படத்துறை எனப் பல்வேறு தளங்களில் தடம் பதித்த பிரபல அறிவிப்பாளர் B H அப்துல் ஹமீத் அவர்கள், தனது அரை நூற்றாண்டு அனுபவங்களை "வானலைகளில் ஒரு வழிப்போக்கன்" எனும் நூலாக எழுதியுள்ளார். இந்நூல் வெளியீட்டு விழா மெல்பனில் செப்டம்பர் 9ம் திகதி நடைபெறவுள்ளது. இந்நிகழ்வு குறித்து B H அப்துல் ஹமீத் அவர்களோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். 
செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Share