நம் மத்தியில் “தீண்டத்தகாதவர்கள்”?

Multiethnic Casual People

**NOTE TO INSPECTOR: All models in this image have signed model releases. Some models have been duplicated more than once.** Source: iStockphoto / Rawpixel/Getty Images/iStockphoto

சாதி என்பது இந்தியாவிலோ அல்லது தெற்காசிய நாடுகளிலோ கடைபிடிக்கப்படும் முறை என்றும், அது ஆஸ்திரேலியாவில் இல்லை என்றும் சிலர் நம்புகின்றனர். ஆனால் சாதி இங்கும் வேர் விட்டு வெகு வேகமாக வளர்வதை இந்த விவரணம் விளக்குகிறது. 2016 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டு, பல விருதுகளை வென்ற விவரணம் இது. தயாரிப்பு: றைசெல் & குலசேகரம் சஞ்சயன்.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Share